குதூகலமாய் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் தர்சன்! வைரலாகும் வீடியோ!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக 62 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் 16

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக 62 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது, 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், ஈழத்து இளைஞனான தர்சன் தற்போது ரசிகர்கள் மத்தியில், பிரபலமாகி வருகிறார்.

தர்சன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்கள் மிகவும் அமைதியாக தான் இருந்தார். அதன் பின் தான் அவரது வேலையை காட்ட துவங்கினார். தற்போது இவருக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில், இவருக்கென்று தனியாக குழுக்களும் துவங்கியுள்ளனர் இவரது ரசிகர்கள்.

இந்நிலையில், தர்சன் ‘தோல்வி அது முடிவு அல்ல’ என்ற பாடலுக்கு குத்ததட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node