பேச்சுரிமையை பறிக்க கூடிய சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசு…!
ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு – 66(A) செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும்.
சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது என அச்சட்டம் கூறியுள்ளது.
இனி ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்கருத்து தெரிவித்தால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர்.சமிபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கர்நாடகா மாநில மாநாட்டில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் பிரதமர் மோடி மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டிக்காதது என்னை போன்றோர்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணுகிறது.இது போன்ற எந்த விசையங்களையும் கேட்காது போல் நன்றாக நடிக்கிறார் .அவர் ஒரு சிறந்த நடிகர் என்று கூறி விமர்சித்தார்.இதற்காக உத்திரபிரதேஷ் மாநிலம் லக்னோவில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதனை கண்டு அஞ்சாமல் எனது பிரதமரை விமர்சிப்பது எனது பேச்சுரிமை என்று அவர் கூறியிருக்கிறார்.
இனி அவர் போன்று யாரும் கருத்து கூறமுடியாத நிலையை மத்திய அரசு உருவாக்குகிறது.