தொழிலதிபராக அவதாரமெடுத்த தல பட நடிகை!

நடிகை ஷ்ரத்தா கபூர் தமிழ் சினிமாவில், இவன் தந்திரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தல அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் ஒரு தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார். ஷ்ரத்தா கபூர் சென்னையில் உள்ள ஒரு மாலில் சிறிய ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது இணைய பக்கத்தில், ‘எனது ஹோட்டல் சிறியதாக இருந்தாலும், அங்கு தரமான உணவுகள் கிடைக்கும்.’ என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025