மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்செக்க சிவந்த வானம். இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அதன் பாடல்கள் நாளை வெளிவரவிருக்கிறது.
மணிரத்னம் – ரகுமான் – வைரமுத்துகூட்டணியில் வரும் பாடலுக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பில்பூமி பூமிஎன்ற பாடலும்,மழைக்குருவிஎன்ற பாடலும்நாளை மாலை 5 மணிக்குவெளியாகும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது.
DINASUVADU