இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது குடும்பத்தினருடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது குடும்பத்தினருடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் ” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன், அவர் மனைவி கீதாஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள், தனுஷ் இல்லாததால் இல்லாத நிலையில், இது நானே வருவேன் படத்தை முன்னிட்ட சந்திப்பு இல்லை என்றும் நட்பு ரீதியான சந்திப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node