மதகஜராஜா (இன்னும் வெளியாக வில்லை ). ஆம்பள ஆகிய படங்களை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் ஆக்ஷன். இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்தவருகிறார். கத்திச்சண்டை படத்திற்கு பிறகு மீண்டும் தமன்னா – விஷால் ஜோடி இணைந்துள்ளது.
unknown nodeஇப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஷால் மற்றும் தமன்னா இருவரும் ராணுவ அதிகாரிகளாக நடித்து வருகின்றனர்.
unknown nodeஇப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக ஆக்ஷன் படம் உருவாகிவருகிறது. இதனால், வெளியான பட போட்டோக்களில் கூட இருவரும் முறைத்த படியே இருக்கின்றனர்.
unknown nodeunknown nodeunknown node