இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் “என்.ஜி.கே”. இப்படத்தில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, மற்றும் நடித்து உள்ளனர்.இப்படம் அரசியல் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இப்படம் வருகின்ற31-ம் தேதி வெளியாக உள்ளது.
unknown nodeunknown nodeunknown node