"குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் – மணிமேகலை.!!

He will not be able to attend the Cook With Clown show due to an accident on the clock.

மணிமேகலைக்கு விபத்து ஏற்பட்ட காரணத்தால் அவரால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .அதில் அனைவரதும் பேவரட்டாக உள்ளவர்களில் ஒருவர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்ற கூறலாம்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு இரண்டு வாரங்களிற்கு முன்பு விபத்து நடந்துள்ளதாகவும் இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியவில்லை. எனது நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றேன் எனவும், விரைவில் நிகழ்ச்சியில் இணைந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் எப்போது மணிமேகலை நிகழ்ச்சியில் இணைவார் என்று எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

unknown node