தனுஷின் தரமான பிறந்த நாள் போஸ்டர்..!

நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷின் தரமான பிறந்த நாள் போஸ்டர் ஒன்று தற்பொழுது வெளியகியுள்ளது.

நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷின் தரமான பிறந்த நாள் போஸ்டர் ஒன்று தற்பொழுது வெளியகியுள்ளது.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், முதல் படத்திலே வெற்றி கொடுத்தாலும் அவரை ஒரு நடிகராக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதன் பிறகு தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் தற்பொழுது உச்சத்தில் இருக்கிறார், வேலையில்லா பட்டதாரி ஆடுகளம், அசுரன், வடசென்னை, பொல்லாதவன், போன்ற தரமான படங்களில் தனது அசுர நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் வருகின்ற ஜூலை 28ம் தேதி நடிகர் தனுஷ் அவர்களின் 37 வது பிறந்த நாள் வருவதால் போஸ்டர் சிலவற்றை அவரது ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர், மேலும் தற்பொழுது தனுஷ் வெற்றி படைப்புகளை வைத்து ஒரு காமன் டிபி உருவகையுள்ளனர் அதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

unknown node