தோனி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் உருவாகியுள்ள ‘லெட்ஸ் கெட் மேரீட்’ (LGM) இந்த படத்தை பிரபல இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தற்போது, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இப்படம் இம்மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
unknown nodeLgmfromJuly28 [File Image]
படத்தில் ஹீரோவாக நடிகர் ஹரிஷ் கல்யாணம், ஹீரோயினாக நடிகை இவானாவும் நடிக்கிறார்கள். அதைப்போல நடிகை நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய், மோகன் வைத்தியா, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
