மாஸ்டர் படத்தில் எத்தனை சண்டைக்காட்சி தெரியுமா..?

நடிகர் விஜய் அவர்கள் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் கதாநாயகியாக

நடிகர் விஜய் அவர்கள் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் ,சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.

இந்த நிலையில் இந்த படத்தில் மொத்தம் 6 சண்டைக்காட்சிகள் உள்ளதாகவும், அவை எல்லாம் செம்ம லெந்த் சீகுவன்ஸாக இருக்கும் என்றும் மாஸ்டர் சில்வா கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் எத்தனை சண்டைக்காட்சி தெரியுமா..?