வச்ச குறி தப்பாது! நடிகர் சதீஸ் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ் படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
நடிகர் சதீசுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடீயோவில் அவர், ஒரு பௌலில் உள்ள தண்ணிக்குள் குச்சியை குறி வைத்து எறிகிறார். இதனையடுத்து, அவர் சரியாக போட்டவுடன் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025