இயக்குனர் ஆர். சந்துரு இயக்கத்தில் 140 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திய கன்னட மொழி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் “கப்சா”. இந்த திரைப்படத்தில் உபேந்திரா, ஷிவா ராஜ்குமார், கிச்சா சுதீபா, ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
unknown nodeKabzaaFromMarch17 [Image Source : Google ]
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கன்னடத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
unknown nodeKabzaaFromMarch17 [Image Source : Google ]
படத்தை பார்த்த பலரும் படம் அப்படியே கேஜிஎப் திரைப்படத்தோட காப்பி என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.
unknown nodeபடத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர்” கப்சா படத்தின் இசை கேஜிஎப் காப்பி, திரைக்கதை, க்ளைமாக்ஸ்,பில்ட் அப் டயலாக்ஸ் – கேஜிஎஃப் மூலம் ஈர்க்கப்பட்டது” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node