பார்ப்போர் மனதை கவர்ந்திழுக்கும் கலக்கல் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxbfMbHgtV7/?utm_source=ig_web_copy_link

பார்ப்போர் மனதை கவர்ந்திழுக்கும் கலக்கல் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை!