பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
unknown nodeSakshi Agarwal [Image source :instagram/Sakshi Agarwal]
நடிகை சாக்ஷி அகர்வால் கடைசியாக பஹீரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிபபிடத்தக்கது.
unknown nodeSakshi Agarwal [Image source :instagram/Sakshi Agarwal]
இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், இப்போது தங்க நிற புடவையில் போஸ் கொடுத்திருக்கிறார்.
unknown nodeSakshi Agarwal [Image source :instagram/Sakshi Agarwal]
தற்போது, அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்க நிற சேலையில் செம்மயா இருக்கீங்க…கண்ணாடி போல் தெரியும் இந்த சேலை உங்களுக்கு நல்லா இருக்கு என என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeunknown node