பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள்ளதாகவும, அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், காஜல் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
unknown nodeபின்னர் இந்த படம் டிராப் வதந்தி கிளம்பியது ஆனால் படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இப்படத்தில் வித்யுத் ஜம்வால், பிரியா பவானிசங்கர் நடிக்க உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன.
தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.