போனி கபூர் தயாரிப்பு : ஹிந்தி பட ரீமேக் : ஹீரோவாக தனுஷ்?!

தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக மீண்டும் தல அஜித்தை வைத்து புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தையும்

தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்தபோனி கபூர்,அடுத்ததாக மீண்டும்தல அஜித்தை வைத்து புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தையும்வினோத்இயக்கி வருகிறார்.

இந்த படத்தை அடுத்தது மீண்டும் தமிழில் ஒரு முன்னணி ஹீரோவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளாராம். இந்தியில் வெற்றி பெற்றபதாய்ஹோதிரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தமிழில் ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்கபோனிகபூர்திட்டமிட்டுள்ளாராம்.

பதாய் ஹோ படத்தில் நடிப்பதற்காக நடிகர்தனுஷிடம்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த திரைப்படம் காமெடி நிறைந்த திரைப்படமாகவும், அதேசமயம் எமோஷன் நிறைந்த திரைப்படமாகவும் இருக்கும் என்பதால் தனுஷ் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார். என தயாரிப்பு தரப்பு அவரை அணுகி உள்ளதாம்.