மஜிலி திரைப்படத்தை ரீமேக் செய்யும் தனுஷ்! நடிகர் யாரு தெரியுமா ?

This news gives information about Dhanush to remake Majali's film! Do you know the actor?-Majali's thiraipadathai remake seium thanush

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும் , சமந்தாவும் நடித்து வெளியான திரைபடம் “மஜிலி”. இப்படத்தை இயக்குனர் சிவா நிர்வனா இயக்கி உள்ளார்.

கடந்த 5-ம் தேதி வெளியான இப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூல்பெற்றது.இந்நிலையில் “மஜிலி” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும்  உரிமையை வாங்கியுள்ளார்.

தற்போது தனுஷ் நடித்து வரும் அனைத்து படங்களின் படப்பிடிப்பை முடித்த பிறகு “மஜிலி” ரீமேக்கில் நடிக்க உள்ளார் என கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பரவலாக செய்தி பரவி வருகிறது.