ரஜினி முருகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் பரவி வருகிறது.

ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் பரவி வருகிறது.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரஜினி முருகன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

unknown node

காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த கார்த்திகா தேவி  கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

unknown node

அதன்படி, முதலில் இந்த படத்தில் நடிகை லட்சுமி மேன்ன், சமந்தா இருவரிடம் தான் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாம், ஆனால் கால்ஷீட் காரணமாக இருவராலும் நடிக்கமுடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

unknown node