காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 2004 – ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் பரத் நாயகனாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.
unknown nodeகுறைந்த பட்ஜெட்டில்எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார்.
unknown nodeகாதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெளியான இந்த திரைப்படம் இப்பொது வரை ரசிகர்களுக்கு மத்தியில் மறக்கமுடியாத படமாக தான் உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
unknown nodeமுதன் முதலாக இந்த படத்தின் கதையை இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிகர் தனுஷிடம் தான் கூறினாராம் அவர் கால்ஷீட் காரணமாக வேண்டாம் என்றவுடன், சாந்தனுவிடம் கூறியுள்ளார். அவரும் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லையாம். அதன் பிறகு பரத்திற்கு கதை சென்று உடனே பரத் நடித்தாராம்.