புஷ்பா 2 படத்தில் ஊ சொல்றியா பார்ட் 2..! சமந்தாவுக்கு பதில் ஆட்டம் போடுவது யார் தெரியுமா..?

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறார். முதல் பாகத்தை விட

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள்.

unknown node

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பஹத் பாசிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத்  தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார்.

இதையும் படியுங்களேன்-ராத்திரி வேற எங்கையும் போனியா.!? பிரியா பவனிசங்கரை சங்கடப்படுத்திய அந்த சம்பவம்.!

unknown node

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக படத்தில் இடம்பெற்றிருந்த “ஓ சொல்றியா மாமா ” பாடல் சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம். இந்த பாடல் ஹிட்டானத்துக்கு மற்றோரு காரணம் என்னவென்றால், சமந்தா ஆடிய கவர்ச்சி நடனம் என்றும் கூறலாம்.

unknown node

இதனையடுத்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்து பாடல் இருக்கிறதாம். அந்த பாடலில் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா கவர்ச்சி நடனம் ஆடவுள்ளாரம். 45 வயதிற்கு மேலான மலைக்கா இன்னும் அழகாக இருப்பதால் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளமே குறையவேயில்லை எனவே அவர் புஷ்பா படத்தின் இரண்டாவது பக்கத்தில் நடனமாடவுள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.