ஐபிஎல் தொகுப்பாளினி பிரபல நடிகருடன் கடற்கரையில் கவர்ச்சியான ரொமான்ஸ் வைரலாகும் புகைப்படம்

This news gives information about IPL climber is a sexy romance diamond on the beach with a famous actor-ipl thogupalini pirapala

ஷிபானியும் , நடிகரும் இயக்குனருமான ஃபர்ஹான் அக்தரும் கடற்கரையில் கட்டி பிடித்து விளையாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.ஷிபானி கிரிக்கெட்டை விட்டுவிட்டு தற்போது சினிமாவில் நுழைந்துள்ளார்.

இந்திய பாடகி, நடிகை, மாடல் மற்றும் தொகுப்பாளினி ஷிபானி. இவர் ஒரு அமெரிக்கன் டிவி தொகுப்பாளினியும் கூட இவர் 2011-2015 வரையிலான ஐபிஎல் தொடரை தொகுத்து வழங்கினார். அதே நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார்.

சினிமா நடிகைகள் தங்களை வெளிச்சத்திற்கு தெரிவதற்காக அடிக்கடி தங்களது புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுப்பார்கள்.

இந்நிலையில்  தற்போது இணையத்தில் வைரலாகும் புகைப்படம் என்னவென்றால் ஐபில் கிரிக்கெட் நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளினி ஷிபானி தண்டேகர் புகைப்படம் தான்.

ஷிபானியும் , நடிகரும் இயக்குனருமான ஃபர்ஹான் அக்தரும் கடற்கரையில் கட்டி பிடித்து விளையாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.ஷிபானி கிரிக்கெட்டை விட்டுவிட்டு தற்போது சினிமாவில் நுழைந்துள்ளார்.

நடிகை தமன்னா நடித்துள்ள மகாலட்சுமி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஃபர்ஹான் ஷிபானியை இந்த வருடம் திருமணம் செய்துகொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/BvqY_v9gwsJ/?utm_source=ig_web_copy_link