டான் திரைப்படத்தின் முதல் பார்வை எப்போது..? வெளியான புதிய தகவல்.!!

டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

சிவகாத்திகேயன் தற்போது “டான்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

unknown node

இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node

இந்த படத்தின் பாடல்காட்சியை படமாக்க தாஜ்மஹாளுக்கு சென்று மீண்டும் சென்னைக்கு படக்குழு திரும்பியது. இந்த நிலையில், தற்போது டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்படி, டான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.