ஷங்கர் இயக்கத்தில் விஜய் மகனும், விக்ரம் மகனும் நடிக்க உள்ளனரா?! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்ததனர் இரு தரப்பு!!

பிமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகனை வைத்து இந்தியன்.படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த

பிமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகனை வைத்து இந்தியன்.படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தினை 2020இல் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த படத்தினை தொடர்ந்து ஷங்கர் புதிய தளபதி விஜய் மகனான சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ் ஆகியோரை வைத்து பிரமாண்ட படத்தை எடுக்க உள்ளதாக வதந்திகள் கோலிவுட்டில் கிளம்பின. இதனை அறிந்து இரு தரப்பினரும்  மறுப்பு தெரிவித்துள்ளனர்.

DINASUVADU

ஷங்கர் இயக்கத்தில் விஜய் மகனும், விக்ரம் மகனும் நடிக்க உள்ளனரா?! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்ததனர் இரு தரப்பு!!