இந்தியன் 2 வில் இணைந்த தெலுங்கு முன்னனி நடிகை! எப்போதுதான் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமோ?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் எடுக்க உள்ளார்களா, படம் நிறுத்தப்பட்டதா என எந்த தகவலும்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் எடுக்க உள்ளார்களா, படம் நிறுத்தப்பட்டதா என எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளியாக வில்லை.

unknown node

ஆனால் படம் பற்றிய தகவல்கள் மட்டும் தினமும் வந்து விடுகிறது. இந்த படத்தில் முக்கிய ரோலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அவர் விலக சித்தார்த் கமிட் ஆனார். தற்போது சித்தார்த்துக்கு ஜோடியாக தெலுங்கு முன்னனி நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எப்போது வெளியாகும் என தெரியவில்லை.