தளபதி விஜய் பிகில் படத்தை அடுத்து மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என அண்மையில் அதிகார்பூர்வ தகவல் வெளியாகியானது.இந்த அறிவிவிப்பை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடும்போது, தளபதி 64 படத்தில் இணைவது மகிழ்ச்சி என குறிப்பிட்டு, லலித்குமாருக்கு நன்றி என தெரிவித்தார்.
unknown nodeஇந்த லலித்குமார் தயாரிக்கும் துக்ளக் திரைப்படத்தில் தான் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த துக்ளக் படத்திற்ககான கால்ஷீட்டை தான் விஜய் சேதுபதி தளபதி 64 படத்திற்கு ஒதுக்க்கியுள்ளாராம். இதனால் தான் துக்ளக் திரைப்பட தயாரிப்பாளர் லலித்குமாருக்கு விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.