மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றிபெற்ற திரைப்படம் துப்பறிவாளன். இந்த படத்தை விஷால் தனது பட நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.இப்படத்தையும் விஷால் தான் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை ஒளிப்பதிவாளர் நிராவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் 40 நாட்களுக்கு லண்டனின் தொடங்கி உள்ளதாம். அஸ்யா என்பவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். மேலும் கவுதமி, ரகுமான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனராம்.
40 நாட்கள் லண்டனில் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின்! துப்பறிவாளன் 2 சூப்பர் அப்டேட்ஸ்!
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றிபெற்ற திரைப்படம் துப்பறிவாளன். இந்த படத்தை விஷால் தனது பட நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். தற்போது இப்படத்தின்