தளபதி விஜயின் அடுத்தப்பட வில்லன் பற்றிய சுவாரஸ்ய தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி உள்ளார். தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தினை அடுத்து

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி உள்ளார். தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தினை அடுத்து மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

unknown node

இப்படம் பற்றிய அறிவிப்புகள் இன்னுமே வெளியாகாமல் இருந்தாலும் படத்தின் வேலைகள் சத்தமில்லாமல்  தொடர்ந்து நடந்து வருகிறது. இபடத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க மலையாள சினிமா இளம் ஹீரோ ஆண்டனி வர்கீஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர் மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து பெயர் பெற்றவர்.