பாராட்டு மழையில் 'சர்வம் தாளமயம்'! ராஜீவ் மேனனை பாராட்டிய கௌதம் மேனன்!!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், தற்போது ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து 'சர்வம் தாளமயம்' என்கிற படத்தை இயக்கி

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், தற்போது ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ‘சர்வம் தாளமயம்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

unknown node

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த படம் பத்திரிக்கையாளர்கள், திரைபிரபலங்கள், சர்வதேச திரைப்பட விழாக்கள் என பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டை வெகுவாக பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழ் சினிமா முன்னனி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்த்துவிட்டு படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அழகாக எடுத்திருக்கிறார் ராஜீவ் மேனன். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏ.ஆர்.ரகுமான் அழகாக இசையமைத்துள்ளார். என தனது பாராட்டை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

DINASUVADU

unknown node