பெரும் சோகம்! நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்!

நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானார். சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (வயது 94) கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார்.
நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும் மற்றும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரண்டு மகள்களும் இருக்கின்றனர். தாய் இறந்த தகவல் அறிந்தவுடன் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளார். நாதாம்பாள் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஆழ்த்தியுள்ள நிலையில், இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானார். சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (வயது 94) கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும் மற்றும் கல்பனா pic.twitter.com/HOTFCNjadr
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 11, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025