இசையமைப்பாளரரும் நடிகருமானஜி.வி.பிரகாஷ் குமார், தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவர். இவர் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவ்வபோது சமூக அக்கறையோடு சில விஷயங்களிலும் தனது கருத்துக்களை பகிர்ந்து வருவார்.
unknown nodeஇவர் தற்போதுதமிழை ஏற்றுவோம்என்ற ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். அப்பாடலை இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவரும் IAS அதிகாரியுமானதிரு.சகாயம்அவர்கள் எழுதியுள்ளார். அதன் வீடியோ பாடலை தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் தனதுடிவிட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
DINASUVADU
unknown node