வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கதாநாயகனுக்கு இன்று பிறந்த நாளாம்!

35-வது பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன்.

35-வது பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த இவர், தமிழ் சினிமாவில் மெரினா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து  வருகின்றனர். மேலும், இவரது நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகவுள்ளது.