விஜய் நடிக்கும் 63_ஆவது படத்தில் நடிக்கின்றா இவர்...!!

நடிகர் விஜய் நடிக்கும் 63_ஆவது படத்தில் யோகி பாபு  நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது

நடிகர் விஜய் நடிக்கும் 63_ஆவது படத்தில் யோகி பாபு  நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது

தெறி மற்றும் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.கதை விவாதம் முடிந்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் .இந்த படத்தில் மதயானைக்கூட்டம் , பரியேறும் பெருமாள் படத்தின் நடிகர் கதிர் நடிக்கின்றார்.அதோடு இல்லாமல் இந்த படத்தில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது யோகி பாபு_வும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகின்றது.

விஜய் நடிக்கும் 63_ஆவது படத்தில் நடிக்கின்றா இவர்...!!