நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் இன்று தமிழகத்தில் 500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஹீரோயினாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
unknown nodeAgilanFromToday [Image Source : Twitter]
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தை பார்த்த மக்கள் பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் கூறியுள்ள விமர்சனத்தை பார்க்கலாம்.
unknown nodeபடத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” அகிலன் திரைப்படம் அருமையாக இருக்கிறது. ஜெயம் ரவியின் நடிப்பு அருமையாக இருக்கிறது. அதிரடியான பொழுதுபோக்கு திரைப்படம் துறைமுக சுற்றுப்புறம் ஒரு புதிய அம்சமாகும் என கூறி 3/5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.
unknown nodeமற்றொருவர் ” அகிலன் திரைப்படம் அருமையாக இருக்கிறது. ஜெயம் ரவி வழக்கம் போல நடிப்பில் மிரட்டிவிட்டார். பிரியா பவானி சங்கர் நடிப்பும் அருமை, சாம் சி எஸ் இசை சூப்பர்” என கூறியுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” அகிலன் திரைப்படம் அருமை. நடிகர் ஜெயம்ரவி அவருடைய கேரக்டருடன் பிரமாதமாக இருக்கிறார். தயாரிப்பு மதிப்பு நன்றாக இருக்கிறது.பிரியா பவானி சங்கர் நடிப்பு அழகாகவும், நேர்த்தியாகவும் தெரிகிறது.சாம் சி எஸ் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களால் அடிதடியை கிளப்பியுள்ளார். என கூறி 4 ரேட்டிங் கொடுத்துள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” அகிலன் பூமி பாகம் 2. ஜெயன் ரவி இன்னும் பூமி மோடிலிருந்து வெளியே வரவில்லை. இந்த சலிப்பான திரைப்படத்தை விட வேறு சில தோற்றங்களை முயற்சி செய்து, வித்தியாசமான உடல் மொழியில் வேலை செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” அகிலன் திரைப்படம் கன்னி கருத்துக்கள், நல்ல உரையாடல்கள், பொருத்தமான அரசியல்,ஆனால் சரியான உயரம் இல்லாததாலும், மரணதண்டனை பல தர்க்கரீதியான ஓட்டைகளுடன் குழந்தைத்தனமாகத் தோன்றுவதாலும், உண்மையில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாலும் இன்னும் சமமாக விழுகிறது” வணிக மதிப்பீடு 2/5உள்ளடக்க மதிப்பீடு 3/5″ என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeவிமர்சனத்தை வைத்து பார்க்கையில் அகிலன் திரைப்படம் கண்டிப்பாக ஒரு நல்ல வெற்றியை பெறும் என தெரிகிறது. படமும் 500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளது என்பதால் வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.