அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்- சூரி..!

Actor Suri has expressed his condolences on the death of actor Paunraj on his Twitter page.

நடிகர் பவுன்ராஜ் மறைவுக்கு நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்த நடிகர் மற்றும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதில் ” அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு , அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன் அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

unknown node