தமிழ் சினிமா ரசிகர்களிடையே இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றவர் யாஷிகா.இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது சீசனில் சென்று ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஐஸ்வர்யாவும் இவரும் எவ்வாறு தோழிகளாக இருந்தார்களோ அதே மாதிரி இப்பவரைக்கும் தோழிகளாகவே உள்ளனர்.
இவர்கள் பிக்பாஸில் சந்தித்து ஒரு வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று குடித்து கும்மாளம் போட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…