நடிகை நயன்தாரா “ஐரா” படத்தில் இரு தோற்றங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு ஆன்லைனில் வெளியாக இருக்கிறது.
நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.இந்நிலையில் இவர் தற்போது மிஸ்டர்.லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் இவர் “ஐரா” படத்தில் இரு தோற்றங்களில் நடித்து வருகிறார்.
தற்போது நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி படத்துக்குமிக பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.இந்த படம் வரும் மார்ச் 28 ந் தேதி திரைக்கு வர தயாராகிறது.இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு ஆன்லைனில் வெளியாக இருக்கிறது.
.
unknown node