வசூல் சாதனை படைத்து வரும் கைதி! 8 நாட்களில் இத்தனை கோடியா?!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்ற வாரம் தளபதி விஜயின் பிகில் எனும் பிரமாண்ட படத்தோடு வெளியான தமிழ் திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்ற வாரம் தளபதி விஜயின் பிகில் எனும் பிரமாண்ட படத்தோடு வெளியான தமிழ் திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.இப்படத்தில் கதாநாயகி இல்லை, பாடல்கள் இல்லை, முழுக்க முழுக்க  ஒரு இரவில் நடக்கும் கதைக்களம். பெரும்பாலும் சண்டை காட்சிகள் வைத்து படமாக்கப்பட்டது.

unknown node

முதல் நான்கு நாட்கள் அனைத்து மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளிலும் பிகில் காட்சிகள் அதிகமாக இருந்தது. அதன் பிறகு தான் கைதி படத்தின் கதைக்களம் மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வசூல் செய்து வருகிறதுஇப்படடம் உலகம் முழுக்க 8 நாளில் மட்டுமே 50 கோடி வசூலை பெற்றுள்ளது. இப்படம் தற்போது பெரும்பாலான திரையரங்குகளில் வழக்கமான காட்சிகளோடு ரிலீசாவகால்படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.