பிரபல நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் புதிய தொழில் ஒன்றை தொடங்கினார். அதற்கான அறிமுக நிகழ்ச்சியும் அண்மையில் நடைபெற்றது. அதன்படி, நடிகை காஜல் அகர்வால் ‘காஜல் பை காஜல்’ (Kajal by Kajal ) என்ற அழகு சாதனப் பொருட்களின் விற்பனையைத் தொடங்கியுள்ளார்.
unknown nodeKajalAggarwal [Image source: file image ]
இவர் தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறகு, அடிக்கடி காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தையின் புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார்.
unknown nodekajal aggarwal [Image source : Republic World]
தற்போது, தனது பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை காஜல். அந்த புகைப்படத்தை அவர் பாவாடை தாவணியுடன் சும்மா கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
unknown nodekajal aggarwal [Image source: instagram/@kajal aggarwal]
உங்கள் அர்ப்பணிப்புகளை முடித்து, இடையில் ஒரு மூச்சு விடும்போது என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது காஜல் நடித்த ஏதோ ஒரு படப்பிடிப்பில் எடுத்தது போல் தெரிகிறது.
