தனது ஆண் நண்பரின் தோளில் உட்காந்து இருந்த காஜல்.!வைரல் புகைப்படம்.!.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் முக்கிய நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து

அதில்காஜல் தனது ஆண் நண்பருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் காஜல் தனது ஆண் நண்பரின் தோளின் மீது ஏறி அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் முக்கிய நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தமிழில் சமீப காலமாக காஜல் அகர்வால் நடிக்கவில்லை. இந்த வருடம் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “கோமாளி’” படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படத்தில் அகர்வாலின் கதாபாத்திரம் குறைவுதான்.மேலும் கமல் நடித்து வரும் “இந்தியன் 2 “படத்திலும் நடிகை காஜல் நடித்து வருகிறார்.

unknown node

இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் காஜல். சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் தனது ஆண் நண்பருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் காஜல் தனது ஆண் நண்பரின் தோளின் மீது ஏறி அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.