உலக நாயகனுடன் களத்தில் குதிக்கும் லேடி சூப்பர்ஸ்டார்!

By

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தையடுத்து அவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Image result for kamalahassan vs nayanthara
லைகாதயாரிப்பில் கமல் நடிக்கும்‘இந்தியன்-2’படத்தை இயக்க ‌ஷங்கர் தயாராகிவருகிறார். அதற்கு ஆரம்பபுள்ளியாகஷங்கர் சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் அறிமுகத்திற்காக தைவானில்   இந்தியன் 2 என்று எழுதப்பட்ட ஹீலியம்பலூனை பறக்க விட்டார்.
Related image
இந்நிலையில்மிகபெரிய பட்ஜெட்டில் உருவாகும்இப்படத்தில் நாயகியாக நயன்தாராவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. அவர் ஒப்புக் கொண்டால் கமலுடன்,நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இதுஅமையும். இந்தியன் 2 படத்தில்        நயன்தாராவுக்கு புரட்சிப் பெண் வேடம் என்றும்தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்வடிவேலுவும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படம்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் .

Dinasuvadu Media @2023