வித்தியாசமான தோற்றத்தில் மனைவியுடன் இணைந்து அட்டகாசமான புகைப்படங்களை நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளரும், முக்குலத்தோர் புலிப்படை என்னும் அரசியல் கட்சியின் தலைவருமான எம்எல்ஏ கருணாஸ் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். இவரது, மனைவியான கிரேஸ் பட படங்களில் பின்னணி பாடகியாகவும்,சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
தற்போது, இந்த தம்பதியர் போட்டோஷூட் நடத்தி அசத்தியுள்ளனர். கறுப்பு நிற கோட் சூட்டில் நீண்ட முடி மற்றும் தாடியுடன் கருணாஸ் தோற்றமளிக்க, மனைவியும் அதே கருப்பு நிற உடையிலான அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown nodeunknown nodeunknown nodeunknown node