கீர்த்தி சுரேஷின் முதல் படமே பாதியில் நின்றது அதுவும் இந்த நடிகருடான

this news gives information about Keerthi Suresh's first film was in the middle of the film-Keerthi Suresh muthal padamay

“இது என்ன மாயம்” படத்திற்கு  முன்பே சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒரு படம் நடித்தார் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக  கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். இவர் தெலுங்கு , தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்  தமிழில் “இது என்ன மாயம்” படத்தில் மூலம் அறிமுகமானார். அதன் பின்” ரஜினிமுருகன்” ,”தொடரி”, “ரெமோ” ஆகிய படங்கள் மக்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் இப்படங்கள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.

கடந்த ஆண்டு வெளியான “சர்க்கார்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீக்கா இடம் பெற்றார்.

இந்நிலையில் இவர் “இது என்ன மாயம்” படத்திற்கு  முன்பே சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒரு படம் நடித்தார் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது.