மீண்டும் மிரட்டல் லுக்கில் களமிறங்கிய ராக்கி பாய்! கே.ஜி.எஃப்-2 முதல் போஸ்டர் இதோ!

கன்னடத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கேஜிஎப்.

கன்னடத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தையும் அதே கே.ஜி.எப் படக்குழு தான் தயாராகி வருகிறது.

கன்னடத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கேஜிஎப். இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்து இருந்தார் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் அடுத்த வருட ஜூலை மாதம் தான் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். யாஷ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரமான அதிரா எனும் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.

இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் நேற்று கே.ஜி.எப் முதல் பாகம் வந்து ஒரு வருடம் ஆனதை அடுத்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாக முதல் போஸ்டர் வெளியானது. இதிலும் ராக்கி பாய் தனது ட்ரேட் மார்க் கம்பீர நடையுடன் இருக்கிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போதும் அதிகரித்துள்ளது.