பிரபலமான நாளிதழில் இடம் பிடித்த லேடி சூப்பர் ஸ்டார்!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தளபதி விஜயின் பிகில் படத்திலும், ரஜினியின் தர்பார் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

unknown node

இந்நிலையில், வோக் பத்திரிகை என்பது மிகவும் பழம் பெரும் பத்திரிக்கையாகும். இந்த பத்திரிக்கையில் இடம் பெறுவதை நடிகை மற்றும் நடிகர்கள் பெருமையாக கருதுவதுண்டு. இதுவரை வாடா இந்திய பிரபலங்களை மட்டுமே தங்களது பத்திரிக்கையில் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது தென்னிந்திய நடிகையான நயன்தாராவின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.