ரசிகர்களால் அன்போடு சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் கடைசியாக ‘லவ்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
unknown nodeVani Bhojan [Image source : instagram/@VaniBhojan]
இதற்கிடையில், அவ்வப்போது வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
unknown nodeVani Bhojan [Image source : instagram/@VaniBhojan]
இப்பொது, விடுமுறைக்காக இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார், அங்கு கிரிஸ்டல் பே நுசா பெனிடா என்ற கடற்கரையில் ஜாலியாக வெளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே இந்தோனேசியாவில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeVani Bhojan [Image source : instagram/@VaniBhojan]
நடிகை வாணி போஜன் தெய்வமகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ‘ஓர் இரவு’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
unknown nodeVani Bhojan [Image source : instagram/@VaniBhojan]