என்னை வீட்டிற்கு விட்டு விடுங்க!! கதறி கண்ணீர் விட்ட அபிராமி!!

அபிராமி மற்றும் சொர்ணா அக்காவிற்கும்  இடையே சண்டை ஏற்பட்டுள்ளது . வனிதா அபிராமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை திட்டுகிறார். இதனை ஏற்கமுடியாமல்  ஆபிராமி

அபிராமி மற்றும் சொர்ணா அக்காவிற்கும்  இடையே சண்டை ஏற்பட்டுள்ளது . வனிதா அபிராமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை திட்டுகிறார். இதனை ஏற்கமுடியாமல்  ஆபிராமி பாத்ரூமுக்கு சென்று கேமரா முன்பு கதறி அழுகிறார்..

என்னை விட்டு விடுங்க  நான் வீட்டுக்கு போகிறேன் என ஆபிராமி கதறி கண்ணீர் விடுகிறார். இதோ அந்த வீடியோ பாருங்கள்.

unknown node