ட்வீட்டர் பக்கத்தில் தற்போதைய நிலவரம் என்று முடியும் கொரோனாவின் கலவரம் என்று சில புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூரி, தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார், முக்கியமாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மேலும் கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பித்த பொழுது நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் டிக்டாக் செய்த வீடியோக்களை வெளியிட்டார்.
இந்நிலையில் மேலும் சமீபத்தில் கூட போலீசாருக்கு இனிப்பு வழங்கி நீங்கள் தான் ரியல் ஹீரோ என்றும் கூறினார், இந்த நிலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் தற்போதைய நிலவரம் என்று முடியும் கொரோனாவின் கலவரம் என்று சில புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.
unknown node