ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள் இருவரும் சீரியலில் ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல், விரைவில் நிஜ வாழ்விலும் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தலையணையில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரின் புகைப்படமும் உள்ளது. இதனையடுத்து அந்த புகைப்படத்திற்கு ஆலியா மானசா முத்தமிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node