பிக் பாஸ் வீட்டில் வெளியேற்றபடும் போட்டியாளர்களில் மதுமிதா வனிதா, சரவணன் மீரா மிதுன் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது
சற்று முன் வெளியான ப்ரோமோவில் மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் சொல்ல . இந்த அறிவிப்பு கேட்ட சாண்டி எழுந்து மதுமிதா எப்படி உணர்ச்சிவசப்படுவாரோ அதேபோல் உணர்ச்சிவசப்பட்டு நடித்துக் காண்பித்தார்.
இதனால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு ஏற்பட்டது. சாண்டியின் ஆட்டத்தை பார்த்த பார்வையாளர்களும் கமல்ஹாசஉம் ஆச்சரியம் அடைந்து சிரித்தனர்.மதுமிதா சாண்டியை செல்லமாக அடித்தார்.இதோ அந்த ப்ரோமோ வீடியோ . . .
unknown node